ADDED : செப் 04, 2025 11:48 PM
ஆன்மிக பூஜை சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:35 மணி, காலை 8:35 மணி, அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:35 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி சிறப்பு அலங்காரம்
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை.
சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் மலைக்கோயில் செல்லும் ரோடு, அல்லிநகரம், தேனி, காலை 6:30 மாலை 6:00 மணி.
ஹரே ராம நாம சங்கீர்த்தணம்:நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி, முதல் 9:00மணி வரை.
பொது அரசு அலுவலர் ஒன்றியம் மாநில மாநாடு: வி.கே,வேலுச்சாமி திருமண மண்டபம், தேனி, தலைமை: கணேஷ்குமார், மாவட்டத் தலைவர், பங்கேற்பாளர்: அமைச்சர்: சாத்துார் ராமச்சந்திரன், ஊர்வலம்: பெத்தாட்சி விநாயகர் கோயில் முதல் மண்டபம். ஏற்பாடு: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், காலை 10:00 மணி.
ஆசிரியர் தின விழா: செந்தில் நடுநிலைப்பள்ளி, கெப்புரெங்கன்பட்டி, தலைமை: விஜயலட்சுமி, பள்ளியின் தலைவர், பங்கேற்பாளர்: மதுரை அமெரிக்கன் கல்லுாரி பொருளாதார ஆராய்ச்சித் துறை முன்னாள் தலைவர் முனைவர் முத்துராஜ், ஏற்பாடு: தேனி வைகைச் சிறகுகள் ரோட்டரி சங்கம், மாலை 3:30 மணி.
கொத்தனார் பயிற்சி, போட்டோகிராபி, பெண்களுக்கான தையல் பயிற்சிகள்: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.