sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 இன்றைய நிகழ்ச்சி: தேனி

/

 இன்றைய நிகழ்ச்சி: தேனி

 இன்றைய நிகழ்ச்சி: தேனி

 இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : பிப் 06, 2026 05:55 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சிறப்பு பூஜை :கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி,காலை 7:00 மணி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.

சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

உற்சவ விழா: கவுரி அம்மன் கோயில், மேல்மங்கலம், காலை 9:00 மணி.

சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.

பொது பள்ளி விளையாட்டு விழா: நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளி, பங்கேற்பு: டி.இ.ஓ., நாகலட்சுமி, பி.இ.ஓ., ஸ்ரீதேவி, காலை 8:00 மணி. விளையாட்டு விழா: பங்கேற்பு: ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன், மாலை 5:00 மணி.

கருத்தரங்கம்: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, பங்கேற்பு: புதுச்சேரி பல்கலை ஆங்கில துறைத்தலைவர் மார்க்ஸ், காரைக்குடி அரசு கலை கல்லுாரி ஆங்கில துணை பேராசிரியர் சோமசுந்தரம், ஏற்பாடு: கல்லுாரி ஆங்கிலத்துறை, காலை 10:00 மணி.

இலவச அழகு கலை மேலாண்மை, பேன்சி ஜூவல்லரி தயாரித்தல் பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us