தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி: தேனி

 இன்றைய நிகழ்ச்சி: தேனி

 இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : ஆக 23, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00.

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 8:00 மணி.

சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.

பொது பிட்டு உற்சவவிழா: வணிகவைசிய குல அபிவிருத்தி சங்கம், தென்கரை, பெரியகுளம். சோமசுந்தர் மீனாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜை, காலை 12:05 மணி, அர்ச்சனை ஆராதனை மாலை 4:45 மணி, பிட்டுக்கு மண் சுமந்த சிவனின் திருவிளையாடல் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: துரைக்கண்ணன் சுவாமிகள், இரவு 7:00 மணி, மாணவர்களுக்கு பரிசளிப்பு, ஏற்பாடு: சங்க நிர்வாகம்.

இலவச பயிற்சிகள்: டூவீலர் பழுது நீக்குதல், மிஷன் எம்பிராயிடரி ஆரி, சர்தோசி பயிற்சி, கனரா வங்கி ஊ ரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, காலை 9:30 மணி.

இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us