ADDED : ஜூலை 12, 2025 04:07 AM
ஆன்மிக பூஜை
சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை:
காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.
சிறப்பு பூஜை: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் மலைக்கோயில் செல்லும் ரோடு,
அல்லிநகரம், தேனி, காலை 6:30 மணி, மாலை 6:00 மணி.
ஹரே ராம நாம சங்கீர்த்தணம்
நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ்,
கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரை.
பொது
அறிமுக கூட்டம்: நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி வடபுதுப்பட்டி. பங்கேற்பு: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள், அனைத்து கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஏற்பாடு: உறவின்முறை நிர்வாகக்குழு, மாலை 5:00 மணி.
செயற்கை நகை தயாரிப்பு, அழகுகலை, ஏ.சி., பழுது பார்த்தல், வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்த்தல், சோலார் பேனல் நிறுவுதல், சணல்பை தயாரித்தல் இலவச பயிற்சிகள்: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.