ADDED : ஜூலை 31, 2025 05:39 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.
ஹரே ராம நாம கீர்த்தனம் நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
உங்களுடன் ஸ்டாலின் முகாம், காலை 10:00 மணி முதல்
சீலய சிவன் கோயில்   மண்டபம், கூடலுார், பங்கேற்க வேண்டியோர்: நகராட்சி 11,12வது வார்டு பொதுமக்கள்.
ஜி.ஆர்.டி., டிரஸ்ட்  மண்டபம், சின்னமனுார்,பங்கேற்க வேண்டியோர்: நகராட்சி 3,4 வது வார்டு பொதுமக்கள்.
நாடார் மஹால், வார்டு 3,தேவதானப்பட்டி, பங்கேற்க வேண்டியோர்: பேரூராட்சி ஒன்று முதல் 9வது வார்டு வரையிலான பொதுமக்கள்.
சமுதாயக்கூடம், வார்டு 12, கெங்குவார்பட்டி, பங்கேற்க வேண்டியவர்கள்: பேரூராட்சி ஒன்று முதல் 7 வது வார்டு வரையிலான பொதுமக்கள்.
சமுதாயக்கூடம், ஜம்புலிபுத்துார் ரெங்கசமுத்திரம், பங்கேற்க வேண்டியோர்: ரெங்கசமுத்திரம், சண்முகசுந்தரபுரம் கிராம பொதுமக்கள்.
எஸ்.எல்.எம்., மஹால், குள்ளப்புரம், பங்கேற்க வேண்டியவர்கள்: குள்ளப்புரம் கிராம பொதுமக்கள்.
பொது உடற்கல்வி மன்ற துவக்கவிழா: தேனி கம்மவார் கலை, அறிவியல், கல்லுாரி கொடுவிலார்பட்டி, பங்கேற்பு:மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், காலை 10:30 மணி.
டேலி, கண்காணிப்பு கேமரா நிறுவுதல், பழுது நீக்கல் இலவச பயிற்சி : கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

