sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 இன்றைய நிகழ்ச்சி

/

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி


ADDED : நவ 20, 2025 03:32 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு பூஜை சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, நெய் அபிஷேகம்: காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.

சிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணிசிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி.

பொது மாவட்ட அளவிலான ஆசிரியர்களுக்கான வனபாதுகாப்பு பயிற்சி: மாவட்ட வன அலுவலகம்,கே.ஆர்.ஆர்., நகர், தேனி, தலைமை: கலெக்டர் ரஞ்ஜீத்சிங், முன்னிலை: மாவட்ட வன அலுவலர் அருண்குமார், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் விவேக்குமார் பரஸ்நாத்யாதவ், ஏற்பாடு : மாவட்ட வனத்துறை, காலை 10:00 மணி.

அழகுகலை மேலாண்மை பயிற்சி, சணல்பை தயாரித்தல், டூவீலர் பழுது பார்த்தல் பயிற்சி, கணிமயமாக்கப்பட்ட கணக்கியல் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 மணி.

இலவச யோக பயிற்சி: அறிவுத் திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டச் சாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி.-






      Dinamalar
      Follow us