sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 இன்றைய நிகழ்ச்சி : தேனி

/

 இன்றைய நிகழ்ச்சி : தேனி

 இன்றைய நிகழ்ச்சி : தேனி

 இன்றைய நிகழ்ச்சி : தேனி


ADDED : டிச 13, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை:: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை

சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், கோபூஜை: காலை 6;00 மணி, சிறப்பு பூஜை: மாலை 5:30 மணி,மாலை 7:00 மணி.

சொற்பொழிவு நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 5:00 மணி.

நெய் அபிஷேகம்: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, பஜனை: மாலை 8:00 மணி. ஹரிவராசம்: இரவு 9:00 மணி.

ஐயப்ப பக்தர்களுக்கு சேவை முகாம்: வேளாளர் உறவின்முறை மண்டபம், வயல்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், 24 மணி நேரமும்.

அன்னதானம்: கண்ணீஸ்வர முடையார் கோயில் ரோடு எதிர்புரம், பைபாஸ் ரோடு, வீரபாண்டி, ஏற்பாடு: ஐயப்பன் அன்னதானக்குழு, காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை.

பொது: மண்டல கிரிக்கெட் போட்டி: மாவட்ட விளையாட்டு மைதானம், ஆயுதப்படை மைதானம், வடபுதுப்பட்டி, கம்மவார் கல்லுாரி மைதானம், கொடுவிலார்பட்டி, ஏற்பாடு: கனரா கிரிக்கெட் கமிட்டி. காலை 8:00 மணி.

டூவீலர் பழுது நீக்குதல், கணினி கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 மணி.

இலவச யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், பென்னிகுவிக் நகர் நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டச்சாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி.

அவசர சிகிச்சை குறித்த மாநில மாநாடு: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தலைமை: ரஞ்ஜீத்சிங், கலெக்டர், முன்னிலை: முதல்வர் முத்துசித்ரா, காலை 10:00 மணி.

பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி, பயிற்சி வழங்குபவர்: மது மோகன், தலைமை பயிற்சி அலுவலர், எட்டம் விஷனரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்னை, ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், காலை 9:30 மணி.

பண்டைய கால பொருட்கள் கண்காட்சி: பாக்யா மெட்ரிக் பள்ளி வளாகம், அல்லிநகரம், தேனி, துவக்கி வைப்பவர்: தேனி ஏ.டி.எஸ்.பி.,கலைகதிரவன்,பங்கேற்பு: தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி.

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம்: பங்களாமேடு, தேனி, தலைமை: தாஜூதீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு, காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us