ADDED : ஜன 15, 2026 06:10 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை :கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.
சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.
ஏகாதசி திருமஞ்சன பூஜை நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
பொ ங்கல் விழா ஜான்பென்னிகுவிக் நகர், காலை 6:00 மணி, விளையாட்டு போட்டிகள் காலை 10:00 மணி முதல்.
பொது கர்னல் ஜான்பென்னிகுவிக் பிறந்த நாள் விழா: மணிமண்டபம், லோயர்கேம்ப், கூடலுார், பங்கேற்பு : அமைச்சர் பெரியசாமி, கலெக்டர் ரஞ்ஜீத்சிங், காலை 10:00 மணி.
மாநில வாலிபால் போட்டி: ஊரக விளையாட்டு மைதானம், வடுகபட்டி. மாலை 3:00 மணி, போட்டியை துவக்கி வைப்பவர்: வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன். ஏற்பாடு: இளைஞர் விளையாட்டு கழகம்.

