ADDED : ஜன 30, 2026 06:05 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை :கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம் விழிப்புணர்வு கருத்தரங்கம் : சிவலிங்கநாயக்கன்பட்டி,ஏற்பாடு: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, காலை 10:00மணி.
கண் பரிசோதனை முகாம், : சிவலிங்கநாயக்கன்பட்டி, ஏற்பாடு: தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக், காலை 9:00 மணி முதல்.
சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.
பொது வேலை உறுதி திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து தர்ணா: ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தேனி, ஏற்பாடு: மாவட்ட காங்கிரஸ், தலைமை: மாவட்ட தலைவர் கோபிநாத், காலை 10:00 மணி.
இலவச அழகு கலை மேலாண்மை பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.
இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
கருத்தரங்கம்: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி கொடுவிலார்பட்டி, தலைப்பு: காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் கதைகள், பங்கேற்பு: மதுரை திருமங்கலம் கப்பலுார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சிங்காரவேலன், எழுத்தாளர் சாமந்தி வாசத்தான், காலை 10:00 மணி.
மாவட்ட அளவிலான இளையோர் விளையாட்டு போட்டிகள்: மாவட்ட விளையாட்டு அரங்கம், தேனி, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், தேனி. காலை 10:00 மணி.
கருத்தரங்கம்: தேனி கம்மவார் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைமை: கல்லுாரி செயலாளர் தாமோதரன், ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், சாய்ராம் கல்வி, சமூக அறக்கட்டளை, காலை 11:00 மணி.
சொற்பொழிவு: வசந்தமஹால், உழவர்சந்தைரோடு, தேனி, தலைப்பு: சுவாமி விவேகானந்தர், பேசுபவர்: சுவாமி ஞானசிவாநந்தர், ஏற்பாடு: உலக திருக்குறள் பேரவை,தேனி. மாலை 6:00 மணி.

