sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 இன்றைய நிகழ்ச்சி

/

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி


ADDED : பிப் 12, 2026 06:16 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சிறப்பு பூஜை :கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.

சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.

பொது ஹேக்கத்தான் இறுதி போட்டி: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, பங்கேற்பு: தமிழ்நாடு ஸ்டார்ட் அப் இனோவேசன் மிஷன் திட்ட முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் காளியப்பன், காலை 10:00 மணி.

அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனைக்கூட்டம்: வசந்தம் மகால், தேனி, தலைமை: அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமர், காலை 10:00 மணி.

மத்திய அரசை கண்டித்து ஊர்வலம், ரோடு மறியல்: நேருசிலை அருகில், தேனி, தலைமை: சி.ஐ.டி.யு., மாநில உதவித்தலைவர் மகாலட்சுமி, காலை 10:00 மணி.

தர்ணா போராட்டம்: கலெக்டர் அலுவலகம் முன், தேனி, ஏற்பாடு: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பு, காலை 10:00 மணி.

இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us