ADDED : மார் 18, 2026 05:48 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை:கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 8:00 மணி.
சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.
பொது ஆண்டுவிழா: நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: முன்னாள் மாணவி, கம்பம் பாங்க் ஆப் இந்தியா வங்கி உதவி மேலாளர் அங்கயர்கன்னி, காலை 10:00 மணி.
வளாக வேலைவாய்ப்பு முகாம்: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், ட்ரைவ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், தலைமை: கல்லுாரி செயலாளர் தாமோதரன், காலை 10:00 மணி.
மறுசுழற்சி தினவிழா கருத்தரங்கம்; தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைமை: தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, காலை 11:00 மணி.
இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
