தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி மாவட்டம் நிகழ்ச்சி

தேனி மாவட்டம் நிகழ்ச்சி

தேனி மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 18, 2026 08:43 PM

ADDED : ஜூன் 18, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 08:43 PM ADDED : ஜூன் 18, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை; காளியம்மன் கோயில், சக்கம்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.

பொது மாற்றத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அலுவலகம், தேனி, காலை 10:00 மணி.விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, தலைமை: கலெக்டர் வைத்திநாதன், காலை 11:00 மணி.

இலவச பயிற்சிகள்: டூவீலர் பழுது நீக்குதல், போட்டோ, வீடியோகிராபி பயிற்சி, சணல் பை தயாரித்தல், அழகு கலை மேலாண்மை பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, காலை 9:30 மணி.

இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

பொது

* சர்வதேச யோகா தின விழா: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, பங்கேற்பு: அரசு மருத்துவக்கல்லுாரி மயக்கவியல் துறை தலைவர் கண்ணன் போஜராஜ், காலை 10:00 மணி.

*தேசிய வாசிப்பு தினம்:தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைமை: கல்லுாரி செயலாளர் தாமோதரன், காலை 11:00 மணி.

------------

பெட்ரோல் ரூ.108.89

டீசல் ரூ.100.73

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us