தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஆக 26, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம்,  காலை 7:00 மணி. 

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி.

கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி, தேனி, சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில் நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.

சொற்பொழிவு

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், தலைப்பு: ஸ்ரீமத் பாகவதம்–நாரத மகரிஷி சரித்திரம், பேசுபவர்: ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: காட் இந்தியா அறக்கட்டளை, மாலை 6:00 மணி.

பொது

பயிற்சி வகுப்பு: நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, தேனி, தலைப்பு: நவீன வலை தொழில்நுட்பங்களால் நிலைத்த வலை பயன்பாடுகளை உருவாக்குதல், பங்கேற்பு: விருதுநகர் டி.சி.இ., டெக்னாலஜி நிறுவன சி.டி.ஓ., கார்த்திகேயன், தலைமை செயல்பாட்டாளர் முத்துவிஜயராஜா, மென்பொருள் டெவலப்பர் அலகேஸ்வரன், காலை 10:00 மணி.

முதலுதவி பயிற்சி: தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேனி, தலைமை: கல்லுாரி முதல்வர் முத்து சித்ரா, பங்கேற்பு: தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ், காலை 11:00 மணி.

இலவச பயிற்சிகள்: டூவீலர் பழுது நீக்குதல், மிஷன் எம்பிராயிடரி ஆரி, சர்தோசி பயிற்சி, கனரா வங்கி ஊ ரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, காலை 9:30 மணி.

இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. 

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் ,காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us