UPDATED : செப் 22, 2026 03:51 PM
ADDED : செப் 22, 2026 03:42 PM
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி.
சொற்பொழிவு
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம்,பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 6:00 மணி முதல்.
பொதுஉடல் உறுப்புதான நாள் நிகழ்ச்சி: நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: அரசு மருத்துவக்கல்லுாரி கண் மருத்துவ துறை டாக்டர் கணபதி ராஜேஷ், சாய் கிருஷ்ணா கண் மருத்துவமனை டாக்டர் சரயு வெங்கடலட்சுமி, காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்: மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், தேனி, ஏற்பாடு: மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தலைமை: கிளைத்தலைவர் பெருமாள்சாமி, காலை 10:00 மணி.
இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
------------
பெட்ரோல் ரூ.108.89
டீசல் ரூ.100.73
