தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி.......

இன்றைய நிகழ்ச்சி.......

இன்றைய நிகழ்ச்சி.......


ADDED : அக் 14, 2024 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.

சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.

சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி, தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.

சொற்பொழிவு

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.

பொது

மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 10:30 மணி.

டூவீலர் பழுது நீக்குதல் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us