sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: ...

/

இன்றைய நிகழ்ச்சி: ...

இன்றைய நிகழ்ச்சி: ...

இன்றைய நிகழ்ச்சி: ...


ADDED : மார் 08, 2024 01:30 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மகா சிவராத்திரி விழாகொண்டரங்கி மல்லையசுவாமி கோயில், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் போடி, இரவு 8:00 மணி.

பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 8:00 மணி.

கண்ணீஸ்வரமுடையார் கோயில், முல்லைப்பெரியாறு ஆற்றங்கரை, வீரபாண்டி, இரவு 8:00 மணி.

கைலாசநாதர் மலைகோயில், கைலாசப்பட்டி, பெரியகுளம், இரவு 8:00 மணி.சிவன் கோயில், ஜி.உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, இரவு 9:10 மணி.

மாசி மகா சிவராத்திரி முதல்நாள் திருவிழா: மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 7:00 மணி சிறப்பு பூஜை, இரவு: 7:00 மணி ராஜ கம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல், பூஜை, ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை : கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

கோ பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 10:00மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.

சொற்பொழிவு

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி.

பொது

மகளிர் தின விழா: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல், பங்கேற்பு: வீரபாண்டி ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அதிகாரி பிரியா, மதியம் 1:00 மணி.

புத்தகத் திருவிழா: மேனகா மில்ஸ் மைதானம், பழனிசெட்டிபட்டி, மகளிர் தின நிகழ்ச்சிகள்: பங்கேற்பு: முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அறிவொளி, கலெக்டர் ஷஜீவனா, இலக்கிய அரங்கம், பங்கேற்பு: எழுத்தாளர்கள் தமிழ்செல்வி, கண்ணீஸ்வரி, பட்டிமன்றம்: மகளிர் உரிமை வாழ்விற்கு பெரிதும் துணை நிற்பது இலக்கியங்களா, திரைப்படங்களா, நடுவர்: மாநில பாடநுால் கழக தலைவர் லியோனி, மாலை 6:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us