ADDED : ஜூலை 04, 2024 01:58 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
சிறப்ப பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
சிறப்பு பூஜை : கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, சிறப்பு பூஜை மதியம் 12:00மணி, மாலை 6:00 மணி.
சொற்பொழிவு
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், ஹரே ராமநாம கீர்த்தனம், ஏற்பாடு: குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட், காலை 7: 00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
ஜமாபந்தி நிகழ்ச்சி
உத்தமபாளையம் தாலுகா அலுவலகம், தலைமை: கலெக்டர் ஷஜீவனா, பங்கேற்கும் கிராமங்கள்: வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, அழகாபுரி, எரசக்கநாயக்கனுார், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனுார் மலை.
ஆண்டிப்பட்டி தாலுகா, தலைமை: பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை.
பொது
பெண்களுக்கான இலவச தையல், எம்ராய்டரி பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.