ADDED : செப் 13, 2024 05:58 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
பிட்டு உற்ஸவ விழா: வணிக வைசியகுல அபிவிருத்தி சங்க மண்டபம், தென்கரை, பெரியகுளம். மாலை 4:00 மணி, பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவம். ஏற்பாடு: சங்கத்தினர்.
சொற்பொழிவு
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பஜனை: மதுர கீதம், சொற்பொழிவு: பேசுபவர் : கிருஷ்ணசைதன்யதாஸ்,காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
பொது
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: மாவட்ட விளையாட்டு அரங்கம், தேனி, பிரிவு: பள்ளி மாணவர்கள், ஒருங்கிணைப்பு: மாவட்ட விளையாட்டு அலுவலகம், காலை 10:00 மணி.
அலைபேசி பழுது நீக்குதல், பைல் தயாரித்தல், அழகு கலை இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

