ADDED : செப் 14, 2024 05:35 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 7:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், மதுரை ரோடு, அரசு ஐ.டி.ஐ., முன் வளாகம், தேனி, காலை 5:30 முதல் 10:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. காலை 6:00 மணி, 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.
கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:000 மணி
யாகசாலை பூஜை
கற்பக விநாயகர், சிவ சுப்பிரமணியர், முத்துமாரியம்மன், உண்ணாமுலை அமமன் உடனுறை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம், ஏற்பாடு: விழாக்குழுவினர், சமதர்மபுரம் தேனி, 2ம் கால யாக சாலை பூஜை: காலை 8:30 மணி, மூன்றாம் கால யாகசாலை பூஜை: மாலை 6:00 மணி. :
ஏகாதசி பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம்: தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 10:30 மணி: திருமஞ்சனம், அகண்ட நாம சங்கீர்த்தனம்: காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை, சுவாமி புறப்பாடு இரவு 7:00 மணி.
பொது
முப்பெரும் விழா: என்.எஸ்., பெண்கள் மெட்ரிக் பள்ளி புதிய வகுப்பறை துவக்க விழா, ஆசிரியர் தின பாராட்டு விழா, இரு கல்லுாரிகளின் சாதனைக்கான பாராட்டு விழா, காமராஜர் அரங்கம், திறந்து வைப்பவர்: முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், காலை 7:45 மணி, நிகழ்ச்சி காலை 10:00 மணி.
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி: மாவட்ட விளையாட்டு அரங்கம், தேனி, இரட்டையர் பிரிவு பூப்பந்து போட்டி, ஏற்பாடு: முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர், தேனி, காலை 10:00 மணி.
பெண்கள் அழகுக்கலை மேலாண்மை, மகளிருக்கான செல்போன் பழுது நீக்கும் பயிற்சி: கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலக எதிர்மாடி, தேனி, ஏற்பாடு: ரவிக்குமார், இயக்குனர், காலை 9:30 முதல் மாலை 5:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.
