ADDED : அக் 05, 2024 04:48 AM
ஆன்மிகம்
கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.
சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00.
வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. காலை 6:00 மணி, 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00.
ஷீரடி அன்ன சாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி, சிறப்பு பூஜை: மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி.
காமாட்சி அம்மன், சாத்தவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00
கற்பக விநாயகர், சிவ சுப்பிரமணியர், முத்துமாரியம்மன், உண்ணாமுலை அமமன் உடனுறை அண்ணாமலையார் கோயில், சமதர்மபுரம் தேனி, காலை 8:30 மணி, மாலை 6:00 மணி.
புரட்டாசி சனி வார பூஜை
வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, சிறப்பு அலங்காரம்: காலை 7:00 மணி,
எம்பெருமாள் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, சிறப்பு அலங்காரம்: காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், சிவராம்நகர் தேனி, காலை 7:00 மணி, மாலை 7:30, 8:00 மணி.
துளசிபூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், துளசி பூஜை: காலை 10:30 மணி, ஹரே ராம நாம கீர்த்தனம், திருமஞ்சனம், மதுரகீத பஜனை, சத்சங்கம், கூட்டுப்பிரார்த்தனை: காலை 11:00 மணி, இரவு 8:00 மணி வரை.
நவராத்திரி விழா
அன்னப்பூரணி அலங்காரம்: பத்ரகாளியம்மன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, குத்துவிளக்கு பூஜை: மாலை 3:00 மணி, பக்தி பாடல் கச்சேரி: மாலை 7:00 மணி.
மீனாட்சியம்மன் அலங்காரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 8:00 மணி, சொற்பொழிவு: மாலை 6:05 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்கள்
முகாம் நிறைவு விழா: காந்திஜி அரசு நடுநிலைப்பள்ளி, வயல்பட்டி, தலைமை: இந்திராணி, முதன்மை கல்வி அலுவலர்
தேனி, நிறைவு அறிக்கை சமர்பிப்பு, ஏற்பாடு: பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி, காலை 10:30 மணி.
முகாம் நிறைவு விழா: பிரசன்டேசன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி, காலை 10:30 மணி.
பொது
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: பங்களாமேடு, தேனி, தலைமை: செல்வலட்சுமி, மாவட்டத் தலைவர், மெய்வழி சட்ட மையம் மற்றும் மெய்வழி மக்கள் இயக்கம்.மாலை 4:00 மணி.
அலைபேசி பழுது நீக்குதல், பைல் தயாரித்தல், அழகுக் கலை இலவச பயிற்சி: கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலக எதிர்மாடி, தேனி, ஏற்பாடு: ரவிக்குமார், இயக்குனர், காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.
ஆட்டோ டிரைவர்களுக்கான முதலுதவி இலவச பயிற்சி, மருத்துவ ஆலோசனை முகாம்: நலம் பல்நோக்கு மருத்துவமனை, லேக்வீயூ ரோடு, தேனி, தலைமை: சுகுமார், ஏ.டி.எஸ்.பி., ஏற்பாடு: மருத்துவமனை நிர்வாகம், காலை 9:30 மணி.