sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : அக் 26, 2024 07:11 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 7:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:00 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், மதுரை ரோடு, அரசு ஐ.டி.ஐ., முன் வளாகம், தேனி, காலை 5:30 முதல் 10:00 மணி.

சிறப்பு பூஜை: அரச மர விநாயகர் கோயில், அரசு நகர் குடியிருப்புப் பகுதி, பழனிச்செட்டிபட்டி, காலை 6:30 மணி, மாலை 7:00 மணி.

கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:000 மணி.

சிறப்பு பூஜை: எம்பெருமாள் - வீருசின்னம்மாள் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, சிறப்பு அலங்காரம்: காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, சிறப்பு அலங்காரம்: காலை 7:00 மணி.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், சிவராம்நகர், தேனி, காலை 7:00 மணி, மாலை 7:30, 8:00 மணி.

சிறப்பு பூஜை: நாமத்துவார் பிரார்த்தனை மையம், அக்ரஹாரம், பெரியகுளம், காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை மகாமந்திர நாம கீர்த்தனம், சிறப்பு பூஜைகள் காலை 5:00 முதல் மாலை 7:00 மணி.

பொது

ஆலோசனைக் கூட்டம்: அங்காளீஸ்வரி இல்லம், கண்ணீஸ்வரமுடையார் அருகில், வீரபாண்டி, தலைமை: மகளிர் ஊர் நல அலுவலர் சங்க மாநில தலைவர் சங்கர்பாபு. ஏற்பாடு: அரசு ஊழியர்கள், மகளிர் ஊர் நல அலவலர், மேற்பார்வையாளர் சங்கம். காலை 10:00 மணி.

பெண்களுக்கான எம்பிராய்டரி பேப்ரிக் பெயிண்டிங், டூவீலர் பழுது நீக்குதல் இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தேனி தாலுகா அலுவலகம் எதிர் மாடி, தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.






      Dinamalar
      Follow us