ADDED : ஜன 25, 2024 05:47 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4;00 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன்நகர், கோடாங்கிபட்டி, தேனி, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி அன்ன சாய்பாபா கோயில், பெரியகுளம் ரோடு, லட்சுமிபுரம், காலை 7:00 மணி, சிறப்பு அலங்காரம்: மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் அருகில், நாகலாபுரம், தேனி,
தைப்பூச திருவிழா
பெத்தாட்சி விநாயகர் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, சிறப்பு பூஜை: காலை 5:00, 9:30 மணி.
வேல்முருகன் கோயில், தீயணைப்பு நிலையம் எதிர்புறம், பெரியகுளம் ரோடு, தேனி, மகாஅபிஷேகம்: ஏற்பாடு: விழாக்குழு, காலை 9:45 மணி
சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர் தேனி, சிறப்பு பூஜை: காலை 9:30 மணி, மாலை 5:00 மணி.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, சிறப்பு பூஜை: காலை 9:45 மணி, மாலை 5:00 மணி.
வீரப்ப அய்யனார் கோயில் மலைக்கோயில் அருகில் உள்ள முருகன் கோயில், காலை 8:30 மணி: அருட்பா ஆராதனை, அருட்பா அகவற் பாராயணம், காலை 9:00 மணி: அன்னதானம், ஏற்பாடு: தைப்பூச விழா அன்னதானக்குழு, அல்லிநகரம் கிராம கமிட்டி நிர்வாகிகள்.
திருவிளக்கு பூஜை: ஹரே ராம நாம கீர்த்தன கூட்டுப் பிரார்த்தனை: நாமத்துவார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், தென்கரை, பெரியகுளம், ஏற்பாடு: குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனடி இந்தியா டிரஸ்ட், மாலை 6:00 மணி.
பொது
மாவட்ட செஸ் போட்டி: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி வளாகம், அன்னப்ப ராஜா திருமண மண்டபம் எதிர்புறம், தேனி, ஏற்பாடு: அகாடமி தலைவர்: சையது மைதீன், நேரம்: காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.
மாநில கூடைப் பந்தாட்ட போட்டி: சுப்புராஜ்நகர் சிட்னி மைதானம், போடி, ஏற்பாடு: போடி கூடைப்பந்தாட்டக் கழகம், காலை 6:00 முதல் 9:00 மணி, மாலை 4:00 முதல் 9:00 மணி.
பள்ளி ஆண்டு விழா: ஹயக்கீரிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கடமலைக்குண்டு, தலைமை: பள்ளி தலைவர் குமரேசன், முன்னிலை: பள்ளி முதல்வர் ஜீவானந்தம், பங்கேற்பாளர்: பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர், ஏற்பாடு: பள்ளி நிர்வாகம், மாலை 5:00 மணி.
அ.ம.மு.க., லோக்சபா தேர்தலுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்: வாசவி மஹால், தலைமை: வடக்கு, தெற்கு மாவட்டச் செலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி, மாலை 5:00 மணி.