sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : பிப் 18, 2024 05:10 AM

Google News

ADDED : பிப் 18, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4;00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை, மாலை 6:00, இரவு 7:00, 8:00 மணி.

சிறப்பு பூஜை: கதலி நரசிங்க பெருமாள் கோயில், ஜம்புலிபுத்துார், ஆண்டிபட்டி, காலை 5:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 7:30 மணி, இரவு 7:30 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 7.15 மணி

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, சிறப்பு பூஜை: காலை 9:45 மணி, மாலை 5:00 மணி.

பொது

மாவட்ட செஸ் போட்டி: கிராண்ட் மாஸ்டர் செஸ் அகடாமி, அன்னப்பராஜா திருமண மண்டபம் எதிர்புறம், தேனி, தலைமை: அகடாமி செயலாளர் மாடசாமி, பங்கேற்பாளர் டாக்டர் எஸ்.சாந்தி, ஏற்பாடு: கிராண்ட் மாஸ்டர் செஸ் அகடாமி, தேனி, மதியம் 1:30 முதல் மாலை 5:00 மணிவரை.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.

பொது வினியோகத்துறைக்கு தனித்துறை கோரி ஆர்ப்பாட்டம்: பங்களாமேடு, தேனி, தலைமை: மாநில பொருளாளர் பொன்அமைதி, ஏற்பாடு: அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கம், காலை 10:30 மணி.

லோக்சபா தொகுதி தி.மு.க., பொதுகூட்டம்: பங்களாமேடு, தேனி, தலைமை: வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், மாலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us