sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : மார் 14, 2024 04:42 AM

Google News

ADDED : மார் 14, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4;00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் அருகில், நாகலாபுரம், தேனி, சிறப்பு அலங்காரம் காலை 7:30 மணி, சிறப்பு பூஜை: மதியம் 12:00 முதல் மாலை 6:00 மணி.

மாசி மகா சிவராத்திரி ஏழாம் நாள் திருவிழா: மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 7:00 மணி சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி ராஜ கம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல், பூஜை, ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், அல்லிநகரம், தேனி, ஏற்பாடு: அல்லிநகரம் கிராம கமிட்டி, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை, கூட்டுப் பிரார்த்தனை: நாமத்துவார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், மாலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை.

பொது

மகளிர் தையல் பயிற்சி: கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை

ஆர்ப்பாட்டம்: வைகை அணையில் மீன் பிடி உரிமத்தை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து, கலெக்டர் அலுவலக வளாகம், தேனி, ஏற்பாடு: சி.பி.எம்., சி.ஐ.டி.யு., சார்பில், காலை 11:00 மணி.






      Dinamalar
      Follow us