sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 இன்றைய நிகழ்ச்சிகள் (06.12.2025)

/

 இன்றைய நிகழ்ச்சிகள் (06.12.2025)

 இன்றைய நிகழ்ச்சிகள் (06.12.2025)

 இன்றைய நிகழ்ச்சிகள் (06.12.2025)


ADDED : டிச 06, 2025 05:15 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30மணி, மாலை 6:30.

சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், கோபூஜை: காலை 6;00 மணி, சிறப்பு பூஜை: மாலை 5:30 மணி.

சொற்பொழிவு: நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 5:00 மணி.

ஆராட்டு விழா ஐயப்பன் ஆராட்டு விழா, நெல்லி மர பூஜை: ஐயப்ப பக்த பஜனை சபை, பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில், சின்னமனுார், லட்சுமி நாராயண பெருமாள் கோயில் நெல்லிமர பூஜை, சின்னமனுார், காலை 11:00 மணி. அன்னதானம்: பகல் 12:00 முதல் மாலை 5:00 மணி.

லட்சார்ச்சனை ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, மாலை 6:00.

ஐயப்ப பக்தர்களுக்கு சேவை முகாம்: வேளாளர் உறவின்முறை மண்டபம், வயல்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், 24 மணி நேரமும்.

அன்னதானம்: கண்ணீஸ்வர முடையார் கோயில் எதிர்புரம், பைபாஸ் ரோடு, வீரபாண்டி, ஏற்பாடு: ஐயப்பன் அன்னதானக்குழு, காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை.

பொது மாவட்ட செயற்குழு கூட்டம்: சங்க அலுவலகம், வி.சி.வி., டவுன், கொடுவிலார்பட்டி, தேனி, தலைமை: ஜெகதீசன், மாவட்டத் தலைவர், காலை 10:00 மணி.

வழங்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், லட்சுமிபுரம், தலைமை: தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம். ஜெ.நடராஜன், ஏற்பாடு: தேனி வழக்கறிஞர்கள் சங்கம், மதியம் 12:00 மணி.

சணல் பை தயாரித்தல், டூவீலர் பழுது நீக்குதல், கணினி கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம்.

வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 மணி.

இலவச யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், பென்னிகுவிக் நகர் நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டச்சாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

ஆரோக்கிய நலன், ஆற்றல் மிக்க எரிசக்தியை கொண்டாடும் சங்கமம் விழா: வசந்தம் மஹால், உழவர் சந்தை அருகில், தேனி, ஏற்பாடு: நலம் சர்க்கரை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, சன் பெஸ்ட் நிறுவனம், லேக் ரோடு, தேனி. மாலை 5:00 மணி.






      Dinamalar
      Follow us