தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தேனி/இன்றைய நிகழ்ச்சிகள்:தேனி,

இன்றைய நிகழ்ச்சிகள்:தேனி,

இன்றைய நிகழ்ச்சிகள்:தேனி,

ADDED : மே 07, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2024 05:52 AM

Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சித்திரை திருவிழா கோயில் வீட்டில் இருந்து ஆபரண பெட்டி கோயில் வருதல் : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, மண்டகப்படி, இரவு 11:00 மணி.

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

கோ பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.

சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, சிறப்பு பூஜை மதியம் 12:00மணி, மாலை 6:00 மணி.

சொற்பொழிவு

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், ஹரே ராமநாம கீர்த்தனம், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பொது

பள்ளி மாணவர்களுக்கான யோகா பயிற்சி: அறிவுத்திருக்கோயில், மனவளக்கலை யோக மன்றம், கச்சேரி ரோடு, தேரடி அருகில், தென்கரை, பெரியகுளம். காலை 6:30 மணி, 10:30 மணி.

சணல் பை தயாரித்தல், டேலி இலவச பயிற்சி, பெண்கள் அழகு கலை பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us