தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/இன்றைய நிகழ்ச்சிகள்:தேனி,

இன்றைய நிகழ்ச்சிகள்:தேனி,

இன்றைய நிகழ்ச்சிகள்:தேனி,


ADDED : மே 11, 2024 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2024 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சித்திரை திருவிழா

திருத்தேர் வடம் பிடித்தல்: தெற்கு ரத வீதீ மண்டகபடி: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, மாலை 5:00 மணி, ஏற்பாடு: செயல் அலுவலர் மாரிமுத்து, உதவி ஆணையர் சுரேஷ், கோயில் பணியாளர்கள்.

வைகாசி பொங்கல் ஆராதனை விழா: விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், தீபாராதனை: காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், அல்லிநகரம், தேனி, மாலை 6:00 மணி.

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.

பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:00 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. காலை 6:00 மணி, 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஷரடி அன்ன சாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.

பொது

மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், மனவளக்கலை யோகா மன்றம், கச்சேரி ரோடு, தேரடி அருகில், தென்கரை, பெரியகுளம், காலை 6:30 முதல் 8:00 மணி, பகல் 10:30 முதல் 12:00 மணி வரை.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us