sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சிகள்: தேனி

/

இன்றைய நிகழ்ச்சிகள்: தேனி

இன்றைய நிகழ்ச்சிகள்: தேனி

இன்றைய நிகழ்ச்சிகள்: தேனி

ADDED : செப் 27, 2025 04:44 AM

Google News

ADDED : செப் 27, 2025 04:44 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி விழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி முதல் மாலை 8:00 மணி வரைகாமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், கோபூஜை: காலை 6;00 மணி, காசிவிசாலாட்சி அலங்காரம்: மாலை 5:30 மணி, தேனி அபிநயா பரதநாட்டிய இசைப்பள்ளி மாணவிகள் பரதம்: கோயில் வளாகம், மாலை 6:00 மணி.

புரட்டாசி சனிவார வழிபாடுஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.

ஹரே ராம நாம சங்கீர்த்தணம்:புரட்டாசி 2வது சனி சிறப்பு பிரார்த்தனை: நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

பொது ஊக்கத் ஊதியத்தை திரும்ப செலுத்த பரிந்துரைத்த தணிக்கைத் துறையை கண்டித்து உண்ணாவிரதம்: பங்களாமேடு, தேனி, தலைமை: சிவக்குமார், மாவட்டத் தலைவர், ஏற்பாடு: பட்டதாரி ஆசிரியர் கழகம், காலை 10:00 மணி.

முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாள் பள்ளி மாணவர்களுக்கான விரைவு சைக்கிள் போட்டி: அரண்மனைப்புதுார் விலக்கு, துவக்கி வைப்பவர்: ரஞ்ஜீத்சிங், கலெக்டர், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 7:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: பி.சி. கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி. களப்பணி: காலை 9:00 முதல் 12:00 மணி, சுத்தம் சுகாதாரம் குறித்த கருத்தரங்கு: வழங்குபவர்: சகோதரி பிரேமாசேவியர், கான்வென்ட் பள்ளி, தேனி

ஹோம் நர்சிங், தேனீ வளர்ப்பு, கொத்தனார்: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.

நவராத்திரி விழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி முதல் மாலை 8:00 மணி வரைகாமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், கோபூஜை: காலை 6;00 மணி, காசிவிசாலாட்சி அலங்காரம்: மாலை 5:30 மணி, தேனி அபிநயா பரதநாட்டிய இசைப்பள்ளி மாணவிகள் பரதம்: கோயில் வளாகம், மாலை 6:00 மணி.

புரட்டாசி சனிவார வழிபாடுஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.

ஹரே ராம நாம சங்கீர்த்தணம்:புரட்டாசி 2வது சனி சிறப்பு பிரார்த்தனை: நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ்,

சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

பொது ஊக்கத் ஊதியத்தை திரும்ப செலுத்த பரிந்துரைத்த தணிக்கைத் துறையை கண்டித்து உண்ணாவிரதம்: பங்களாமேடு, தேனி, தலைமை: சிவக்குமார், மாவட்டத் தலைவர், ஏற்பாடு: பட்டதாரி ஆசிரியர் கழகம், காலை 10:00 மணி.

முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாள் பள்ளி மாணவர்களுக்கான விரைவு சைக்கிள் போட்டி: அரண்மனைப்புதுார் விலக்கு, துவக்கி வைப்பவர்: ரஞ்ஜீத்சிங், கலெக்டர், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 7:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: பி.சி. கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி. களப்பணி: காலை 9:00 முதல் 12:00 மணி, சுத்தம் சுகாதாரம் குறித்த கருத்தரங்கு: வழங்குபவர்: சகோதரி பிரேமாசேவியர், கான்வென்ட் பள்ளி, தேனி

ஹோம் நர்சிங், தேனீ வளர்ப்பு, கொத்தனார்: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.

      Dinamalar
      Follow us