ADDED : பிப் 08, 2024 04:55 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மாலை 6:00 மணி.
சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கி பட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, சிறப்பு பூஜை மதியம் 12:00மணி, மாலை 6:00 மணி.
சொற்பொழிவு
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி.
பொது
தமிழக கவர்னர் ரவி மாணவர்களுடன் கலந்துரையாடல்: மேரிமாத மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி, காலை 11:10 முதல் 12:10 மணி வரை, உழவர் உற்பத்தியாளர் குழு கருத்தரங்கம்: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், மதியம் 12:30 மணி, திராட்சை ஆராய்ச்சி நிலையம், ஆனைமலையான்பட்டி, மதியம் 2:30 மணி.
பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு திட்ட முகாம்: அரசு ஐ.டி.ஐ., மதுரை ரோடு, தேனி, ஏற்பாடு: பள்ளிகல்வித்துறை, காலை 10:00 மணி.
டிஜிட்டல் மின் இதழ்கள் பயன்பாடு பற்றிய இணையவழி கருத்தரங்கம்: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி தேனி, ஏற்பாடு: நுாலகம், தகவல் அறிவியல் துறை, காலை 11:00 மணி.
இலவச கண் சிகிச்சை முகாம்: ஆரம்ப சுகாதார நிலையம், ராஜதானி, ஏற்பாடு: மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பொது சுகாதாரத்துறை, காலை 9:00 மணி.
அகர்பத்தி, சாம்பிராணி, பூஜை பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி: கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

