ADDED : பிப் 21, 2024 05:42 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி,மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, சிறப்பு பூஜை மதியம் 12:00மணி, மாலை 6:00மணி.
சொற்பொழிவு
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி.
பொது
தமிழ் இலக்கிய மன்ற விழா: நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: புற்றுநோய், பொது அறுவை சிகிச்சை நிபுணர் உடையப்பன், காலை 10:30 மணி.
அகர்பத்தி, சாம்பிராணி, பூஜை பொருட்கள் தயாரிப்பு, பெண்களுக்கான தையல் இலவச பயிற்சி :கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு,தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகள், பங்கேற்பு: கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி., சிவபிரசாத் மற்றும் மாவட்ட அதிகாரிகள். காலை 9:00 மணி முதல், மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்: அரசு மருத்துவமனை, காலை 10:00 மணி, மக்கள் குறைதீர் முகாம்: தாலுகா அலுவலகம், மாலை 4:30 மணி.
சர்வதேச கருத்தரங்கு: நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: சென்னை வேல்ஸ் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி, அட்வான்ஸ் ஸ்டேடிஸ் வணிகவியல் துறைத்தலைவர் ஜெகதீசன், காலை 10:00 மணி.
