தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/இன்றைய நிகழ்ச்சி....

இன்றைய நிகழ்ச்சி....

இன்றைய நிகழ்ச்சி....


ADDED : மார் 01, 2024 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.

கவுமாரியம்மன் கோயில், பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00.

முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மாலை 6:00 மணி.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00.

கோ பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 10:00மணி.

ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00. துளசி, திருமஞ்சன பூஜை

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், ஏற்பாடு: குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட், காலை 10:30 மணி.

பொது

பள்ளி ஆண்டுவிழா: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம், பங்கேற்பு: மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை துணை நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ நாச்சியார், ஏற்பாடு: பள்ளி நிர்வாகம், மதியம் 2:00 மணி.

சர்வதேச கருத்தரங்கம்: நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: மலேசியா மலாயா பல்கலை பேராசிரியர் செல்வஜோதி ராமலிங்கம், ஹைத்ராபாத் ஹார்வர்டு பல்கலை கவிஞர் மனுமன்கட், ஏற்பாடு: ஆங்கிலத்துறை, காலை 10:00 மணி.

விளையாட்டு விழா: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தேனி, பங்கேற்பாளர்: தேனி எஸ்.பி., சிவபிரசாத், ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், காலை 10:00 மணி.

உண்ணாவிரதம்: சி.இ.ஓ., அலுவலகம் , தேனி, தலைமை: மாவட்ட செயலாளர் வீரேந்திரபிரபு, ஏற்பாடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்,காலை 10:00 மணி.

மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டம், தேனி, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, முன்னிலை: எம்.பி., ரவீந்திரநாத், மாலை 3:00மணி.

தியாகராஜ பாகவதர் பிறந்தநாள்விழா: அம்பி வெங்கிடசாமி திருமண மண்டபம், தேனி, ஏற்பாடு: தேனி முல்லை பெரியாறு முத்தமிழ் மன்றம், மாலை 5:00 மணி.

பெண்களுக்கான தையல் இலவச பயிற்சி:கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.

பட்டமளிப்பு விழா: தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரி, கலையரங்க கூடம், டி.வாடிப்பட்டி. பங்கேற்பாளர்: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம், ஏற்பாடு: கல்லூரி நிர்வாகம். காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us