தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : மார் 09, 2024 09:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 09:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4;00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை, மாலை 6:00, இரவு 7:00, 8:00 மணி.

சிறப்பு பூஜை: கதலி நரசிங்க பெருமாள் கோயில், ஜம்புலிபுத்து?ர், ஆண்டிபட்டி, காலை 5:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.

கோபூஜை : காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, ஏற்பாடு: காமாட்சியம்மன் அறக்கட்டளை, நிர்வாகிகள், கோபூஜை: காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: சடையால் முனீஸ்வரர் கோயில், சுப்பன் செட்டி தெரு, தேனி, காலை 6:00, 9:00 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 7:30 மணி, இரவு 7:30 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

பொது

அந்தர்யோகம்: வேதபுரி சித்பவாநந்த ஆஸ்ரமம், வயல்பட்டி ரோடு, அரண்மனைப்புதுார், காலை 1:00 முதல் மாலை 4:00 மணி வரை.

மகளிர் தையல் பயிற்சி: கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.

புத்தகத் திருவிழா: மேனகா மில்ஸ் மைதானம், பழனிசெட்டிபட்டி, மதியம்2:00 மணி, கோட்டூர் கலைக் கல்லுாரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 மணி: இலக்கிய அரங்கம். தலைப்பு: உலகை காட்டும் கண்ணாடி, பங்கேற்பு: மதுக்கூர் ராமலிங்கம், தலைப்பு: சரித்திர தேர்ச்சி கொள்'. மாலை 6:00 மணி.

மாசி மகா சிவராத்திரி இரண்டாம் நாள் திருவிழா: மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 7:00 மணி சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி ராஜ கம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல், பூஜை, ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us