sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி....

/

இன்றைய நிகழ்ச்சி....

இன்றைய நிகழ்ச்சி....

இன்றைய நிகழ்ச்சி....


ADDED : மார் 12, 2024 11:45 PM

Google News

ADDED : மார் 12, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.

கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.

முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00.

வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.

வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00மணி, இரவு 7:15 மணி.

வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.

அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.

மாசி மகா சிவராத்திரி ஆறாம் நாள் திருவிழா: மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 7:00 மணி சிறப்பு பூஜை, இரவு 7 :00 மணி ராஜ கம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல், பூஜை, ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம்

சொற்பொழிவு

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி.

பொது

மக்கள் தொடர்பு முகாம்: காமராஜர்புரம், ஆண்டிப்பட்டி தாலுகா, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 10:30 மணி.

ரேஷன் கடைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்: இணைப்பதிவாளர் அலுவலகம், தேனி, தலைமை: மாநில பொருளாளர் பொன்அமைதி, மாலை 3:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us