தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தகராறில் வியாபாரி பல் உடைப்பு

தகராறில் வியாபாரி பல் உடைப்பு

தகராறில் வியாபாரி பல் உடைப்பு


UPDATED : செப் 17, 2026 06:04 PM

ADDED : செப் 17, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 06:04 PM ADDED : செப் 17, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பால் வியாபாரி சுரேஷ் 50.

தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே அப்பாஸ் டீ க்கடையில் பால் ஊற்ற சென்றார். அப்போது மேட்டுவளவைச் சேர்ந்த கிருஷ்ணக்குமார் 26, இவரது நண்பர் தினகரன் 20, ரோட்டை மறித்து நின்று கொண்டிருந்தனர். இவர்களை பார்த்து சுரேஷ் கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரும் சுரேஷை தாக்கினர். இதில் சுரேஷிற்கு இரு பற்கள் உடைந்தது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் கிருஷ்ணக்குமார், தினகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us