ADDED : பிப் 04, 2024 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக ஜாவா ஸ்கிரிப்ட், வலை ஸ்கிரிப்டிங் நுட்பங்கள் என்ற தலைப்பியில் பயற்சி பட்டறை நடந்தது.
உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். உதவி போராசிரியை ரம்யா வரவேற்றார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லுாரி முதல்வர்சித்ரா, துணைமுதல்வர்கள் கோமதி, சுசீலா, சரண்யா, உமாகாந்தி, கிருஷ்ணவேணி பேசினர். மதுரை தியாகராஜர் கல்லுாரி கணினி அறிவியல் துறை உதவிபேராசிரியர் ஞானசங்கரன், பிரகாஷ் ஆகியோர் ஜாவாஸ்கிரிப்ட், ஹைப்பர்டெக்ஸ்ட் மார்க்கப் லாங்குவேஜ், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை பற்றி பேசினர்.