UPDATED : ஜூன் 02, 2026 08:03 PM
ADDED : ஜூன் 02, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
தேனி:-சட்டசபை தேர்தலில் தோல்வி, நிர்வாகிகள் இணைய வேண்டும் உள்ளிட்ட காரணங்களால் தஞ்சை அ.தி.மு.க., நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து உயிரிழந்தார்.
அவரது உருவ படத்திற்கு தேனி நேருசிலை அருகே அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். கூடலுார் நகர செயலாளர் அருண் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
