தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கஞ்சா பறிமுதல்: இருவர் கைது


UPDATED : நவ 22, 2026 11:01 PM

ADDED : நவ 22, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 11:01 PM ADDED : நவ 22, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எஸ்.ரங்கநாதபுரம் விலக்கு பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வருஷநாடு சிங்கராஜபுரம் மனோகரன் 61, விழுப்புரம் மாவட்டம் காந்திபுரம் ஈஸ்வரன் 23, ஆகியோரை போலீசார் விசாரித்தனர்.

அவர்களிடம் 8.890 கி.கி., எடையுள்ள கஞ்சா 4 பொட்டலங்களில் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். விற்பனை செய்ய ஆந்திராவில் இருந்து வாங்கி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us