ADDED : ஜன 13, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி நகராட்சி காலனி வடிவேல் 36. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் வடிவேலுவை கைது செய்து, 8 மது பாட்டில்களை கைப்பற்றினர்.
அதேப்பகுதி மீனா விலக்கு ஜெயக்கொடி 53. இவர் மது பாட்டில்களை சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். போடி தாலுகா போலீசார் ஜெயக்கொடியை கைது செய்து, 28 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.