ADDED : மார் 10, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
போடி: போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் 43. ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி 57. இருவரும் அனுமதி இன்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்த
ர். போடி தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
