ADDED : ஜன 07, 2026 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி போலீசார் தர்மாபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காளியம்மன் கோவில் தெரு பகுதியில் இருந்த தகர செட்டில் பாதுகாப்பு இன்றி பட்டாசு
வைத்திருப்பதாக தெரிந்தது. விசாரணையில், உரிமம் இன்றி பட்டாசுகள், வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் 30, வலங்கைமான் தேவேந்திரன் 26, ஆகியோரை கைது செய்தனர்.

