தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கடமான் வேட்டை :இருவர் கைது

 கடமான் வேட்டை :இருவர் கைது

 கடமான் வேட்டை :இருவர் கைது


ADDED : மார் 24, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 08:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போடி:போடி அருகே சிறைக்காட்டை சேர்ந்தவர் பால்பாண்டி 31, முந்தல் பகுதியை சேர்ந்தவர்கள் மாசுகாளை 32, சீனிமுத்து 40, மூவரும் போடி அருகே பெரியாத்து கோம்பை வனப்பகுதியில் மூன்று வயதுடைய கடமனை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

தகவலின் பேரில் போடி வனச்சரக அலுவலர் நாகராஜ் தலைமையில், வனவர்கள் அன்பரசு, நாகராஜ், பிரகாஷ், வனக் காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பால்பாண்டி, மாசுகாளை ஆகிய இருவரை கைது செய்தனர். சமைத்த கடமான் கறியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சீனிமுத்துவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us