ADDED : ஏப் 06, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்;பெரியகுளம் தென்கரை செயின்ட் சேவியர் தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல் 26. இவரது நண்பர் அழகர் 39. இருவரும் தலா 25 கிராம் கஞ்சாவை, முருகமலை ரோடு புளியந்தோப்பு அருகே விற்பனைக்கு வைத்திருந்தனர்.
வடகரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
