UPDATED : ஆக 29, 2026 07:43 PM
ADDED : ஆக 29, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றியம், ஏ.ரெங்கநாதபுரம் காளியம்மன் கோயில் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பரமகிருஷ்ணன் 32.
இவரது நண்பர் நவநீதன் 28. இருவரும் ஒரு யூனிட் கரம்பை மண்ணை அரசு அனுமதியின்றி டிராக்டரில் கடத்தினர். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் நடத்திய சோதனைகளில் இருவரும் கைது செய்யப்பட்டனர். டிராக்டர் கைப்பற்றப்பட்டது.
--
