ADDED : ஆக 24, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, ஆக. 25-
கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரில் ராஜபாண்டியன் தென்னந்தோப்பில் மின் மோட்டார் பழுதானது. இதனை பழுது நீக்க தோட்ட பராமரிப்பாளர் சகாதேவன், மின் மோட்டாரை கழற்றி வைத்திருந்தனர். அப்போது கெங்குவார்பட்டி பகவதி நகரைச் சேர்ந்த தங்கப்பாண்டி 30. இவரது நண்பர் பாண்டி மூர்த்தி 26. மின்மோட்டாரை திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர். இதனையறிந்து சகாதேவன் மற்றும் சிலர் பிடித்து, தங்கப்பாண்டி, பாண்டி மூர்த்தியை தேவதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
--
--
