தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ டூவீலர்கள் மோதல்: இரண்டு பேர் பலி

 டூவீலர்கள் மோதல்: இரண்டு பேர் பலி

 டூவீலர்கள் மோதல்: இரண்டு பேர் பலி


ADDED : ஜூன் 20, 2026 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே பாலார்பட்டி ரோட்டில் இரு டூவீலர்கள் மோதியதில் 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலியாயினர்.

பாலார்பட்டியைச் சேர்ந்தவர் அமுதன் 34. இவர் மகன் ரிஷிகேஷ் 4, உடன் டூவீலரில் உப்புக்கோட்டைக்கு சென்றார். பாலார்பட்டி மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே அரண்மனைபுதூரைச் சேர்ந்த கணேசன் 38, ஓட்டி வந்த டூவீலர் அமுதன் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கணேசன், ரிஷிகேஷ் சம்பவயிடத்திலேயே பலியாயினர். அவர்கள் உடல்களை வீரபாண்டி போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அமுதன் புகாரின்படி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us