ADDED : ஆக 19, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
போடி, ஆக. 20–
போடி அருகே முந்தல் ரவிக்குமார் 27. இவரது வீட்டிற்கு முன்பு இரு நாட்களுக்கு முன் டூவீலரை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்த போது டூவீலரை காணவில்லை. தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
ரவிக்குமார் புகாரில் குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.
