தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேவதானப்பட்டியில் டூவீலர் திருட்டு

தேவதானப்பட்டியில் டூவீலர் திருட்டு

தேவதானப்பட்டியில் டூவீலர் திருட்டு


ADDED : நவ 23, 2024 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி; திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விராலிபட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் அய்யப்பன் 45.

தேவதானப்பட்டி அருகே டி.காமக்காபட்டியில் தங்கை ஜோதி வீட்டிற்கு டூ வீலரில் வந்தார். இரவு தங்கி விட்டு காலையில் பார்த்தபோது டூவீலர் திருடப்பட்டிருந்தது. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us