ADDED : டிச 17, 2024 04:29 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: கன்னியப்பபிள்ளைபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் 22, ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
மறுநாள் காலையில் டூவீலரை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து மனோஜ்குமார் புகாரில் ராஜதானி போலீசார் டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
