ADDED : நவ 26, 2025 03:24 AM
அ நிறம் | அளவு
தேனி: பழனிசெட்டிபட்டி ஜவஹர்நகர் விவேகானந்தர் தெரு கருப்பையா 37. இவரது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை கொட்டக்குடி பாலம் பெட்ரோல் பல்க் எதிரே நிறுத்தியிருந்தார்.
வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்த பார்த்த போது டூவீலரை காணவில்லை. புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
