நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்ட நாம் தமிழர் கட்சி கம்பம் தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். பின்னர் கம்பம் அரசு போக்குவரத்து கழக பனிமனைக்கு சென்று மனு அளித்தனர்.

